வணக்கம்

வியாழன், 9 செப்டம்பர், 2010

தங்கம்

தங்கம் (Gold) என்பது ஒரு உலோகமாகும். இது Au என்ற குறியீட்டினால் குறிக்கப் படுகிறது. இதன் அணு எண் 79. இது மென்மையான, மஞ்சள் நிறமுள்ள வார்ப்பதற்கு எளிதான ஒரு உலோகமாகும். இது ஆபரணங்கள் செய்வதற்கும் முற்காலத்தில் நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வெப்பத்தை நன்கு கடத்த வல்லது. தங்கத்தில் அதிகமாக ஆபரணங்கள், நகைகள் போன்றவற்றைச் செய்வர். தமிழர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தங்கம் என்று பெயர் சூட்டுவது வழக்கம்.